Friday, 1 December 2017

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!



பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

சந்தைக்குத் தற்போது இருக்கும் ஒரே நம்பிக்கை, வரும் வாரங்களிலிருந்து வரத் தொடங்கும் நிறுவனங்களின் காலாண்டு நிதிநிலை முடிவுகள்தான்.

எனவே, நாம் இப்போது சற்று கவனமாக இருக்கவேண்டும். சந்தை நமக்கு என்ன ஆச்சர்யம் தரப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

டாடா கெமிக்கல்ஸ் (TATACHEM) 

தற்போதைய விலை: ரூ.678.75

வாங்கலாம்

இந்த நிறுவனப் பங்கு, பல வாரங்கள் ஏற்ற இறக்கமில்லாத நிலையில் இருந்துவந்த நிலையில் பிரேக் அவுட் ஆகி, புதிய உச்சங்களை அடையவிருக்கிறது. இதனால் முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் இந்தப் பங்கில் ஆர்வம் காட்டி, மேலும் இந்தப் பங்கை உச்சத்துக்குக் கொண்டு செல்லவிருக்கிறார்கள். எனவே, குறுகிய காலத்தில் இந்தப் பங்கு ரூ.730 வரை உயர வாய்ப்புள்ளது. தற்போதைய விலையில் இந்தப் பங்கை வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.660 வைத்துக் கொள்ளலாம்

-நன்றி நாணயம் விகடன் 

Stocks and Share Analyst
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189



No comments:

Post a Comment