Showing posts with label #StockBroker #BestShareBrokingCompanyInTamilnadu #MutualFundAdvisor #LowCostStockBroker #OnlineShareBroking #FinancialPlannerKarur. Show all posts
Showing posts with label #StockBroker #BestShareBrokingCompanyInTamilnadu #MutualFundAdvisor #LowCostStockBroker #OnlineShareBroking #FinancialPlannerKarur. Show all posts

Monday, 18 December 2017

உங்களைப் பணக்காரர் ஆக்கும் 10 விஷயங்கள்!



உங்களைப் பணக்காரர் ஆக்கும் 10 விஷயங்கள்!

Part -1

1. ஒரு விதையைப் பெட்டிக்குள் அடைத்து வைத்தால், எத்தனை ஆண்டுகளானாலும் அது விதையாகவே இருக்கும். அதையே மண்ணில் விதைக்கும்போதுதான் அது செடியாக, மரமாக வளர்ந்து பயனளிக்கும்.அதுபோலத்தான் நம்முடைய பணமும் முதலீடு செய்தால் மட்டுமே வளர்ச்சியடையும்.

2. முதலீடு செய்தால் மட்டும் போதாது; முதலீடு என்பது விலைவாசியைத் தாண்டி வளர்கிறதா என்பதை உறுதிசெய்ய வேண்டும். அப்போதுதான் நாம் வளர்ச்சிப் பாதையில் செல்கிறோம் என அர்த்தமாகும்.

3. உலகின் எட்டாவது அதிசயமான கூட்டு வட்டியின் மகிமையை உணர வேண்டும். அதற்கு நாம் நீண்ட காலம் முதலீடு செய்ய வேண்டும். இதற்கான எளிய ஃபார்முலா இதோ... 

முதலீட்டு மீதான வருமானம் > பணவீக்கம் = செல்வம் பெருக்கம்

முதலீட்டு மீதான வருமானம் < பணவீக்கம் = செல்வம் இழப்பு

4. எந்தவொரு பொருளை உற்பத்தி செய்வதற்கும் மூலப்பொருள் அவசியமாகிறது. 

அதுபோல, எந்தவொரு கார்ப்பரேட் நிறுவனமும் வளர்ச்சியடைய வாடிக்கையாளர் எனப்படும் (consumer) ஆதாரம் அவசியமாகிறது. 

கார்ப்பரேட் நிறுவனங்கள் நம்மைப் பயன்படுத்தி (130 கோடி மக்கள்) வளரும்போது, நாம் ஏன் கார்ப்பரேட் நிறுவனங்களில் முதலீடு செய்து வளரக்கூடாது என்பதை உணர வேண்டும். 

5. வாடிக்கையாளராக மட்டுமே இருந்து வேடிக்கைப் பார்ப்பதை விடுத்து, நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்வதன் மூலம் பங்கு தாரராக மாற வேண்டும். 

ஒரு சிறு தொகையை முதலீடு செய்வதன் மூலம் மறைமுகமாக நாமும் பல பெரிய நிறுவனங்களில் மைக்ரோ முதலாளி யாக மாறுகிறோம். நம் முதலீடும் கார்ப்பரேட் நிறுவனங்களோடு சேர்ந்து வளரும்.

-vikatan

Stocks and Share Analyst
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189





Sunday, 17 December 2017

BENEFITS OF SIP


BENEFITS OF SIP





BENEFITS OF SIP
D​​isciplined Investing approach:Some of you may opt for STOCK OPTIONS by timing the market to accrue wealth.

However, timing the market calls for market knowledge, research, technical analysis and a lot of time from your end. 

Further it could also be risky. But through disciplined, regular investments you can stop worrying about when and how much to invest. In a way, it eliminates the need to actively tracking the market. And SIP helps you to achieve just that.

-fundguru

Stocks and Share Analyst
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189

எஸ்ஐபி திட்டத்தில் முதலீடு செய்யும் முன் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!









சிஸ்ட்டமேட்டிக் இன்வெஸ்ட்மெண்ட் பிளான் எனப்படும் எஸ்ஐபி தான் தற்போது முதலீட்டாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. எஸ்ஐபி மூலமாக 5,000 கோடி ரூபாய் ஒவ்வொரு மாதமும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யப்படுகின்றது. எஸ்ஐபி தான் முதலீட்டாளர்களுக்கான அதிலும் ரிடெய்ல் முதலீட்டாளர்களுக்கான சிறந்த திட்டம் ஆகும். 



எஸ்ஐபி என்றால் என்ன? 

எஸ்ஐபி என்பது ஒரு குறிப்பிட்ட தொகையினைத் தொடர் இடைவெளியில் தொடர்ச்சியான காலத்திற்கு முதலீடு செய்யப்படுகின்றது, பொதுவாக ஒவ்வொரு மாதமும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த முறைப்படுத்தப்பட்ட முதலீட்டுத் திட்டங்களின் மூலம் ஒரு நிறுவனத்தின் பங்குகளில் ஒரு அலகினை முதலீட்டாளர் வாங்குகின்றார் எனலாம். எஸ்ஐபி முதலீட்டாளர்களை எப்போது சந்தையினைக் கண்காணிக்காமல் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதினை ஊக்குவிக்கின்றது. மேலும் முதலீட்டு முறைக்கு ஒரு ஒழுக்கத்தை எஸ்ஐபி திட்டங்கள் அளிக்கின்றன.

-vikatan

Stocks and Share Analyst
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189


மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு எப்படிச் செயல்படுகிறது?



மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு எப்படிச் செயல்படுகிறது?



மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு எப்படிச் செயல்படுகிறது?


“எந்த ஒரு செயலுக்கும் குறிக்கோள் மிக அவசியம். அதைப்போல முதலீடு செய்யும்போதும் நமது குறிக்கோளைப் பிரதானப்படுத்தி அந்தக் குறிக்கோளுக்கு உதவியாக இருக்கும் முதலீட்டுக்கான ஃபண்ட்களைத் தேர்வுசெய்ய வேண்டும். 



நம்முடைய குறிக்கோளை அடைவதற்கு எந்த மாதிரியான வழியைப் பின்பற்ற வேண்டும் எனத் தெரிந்துகொள்வது அவசியம். 
உதாரணமாக, ஒருவருக்கு இரண்டு வயதில் மகனோ / மகளோ இருப்பதாக வைத்துக்கொள்வோம்.

அவர்களது உயர் கல்விக்கோ, திருமணத்துக்கோ ஒரு பெரிய தொகை வேண்டுமென்றால், அந்தப் பெரிய தொகை எவ்வளவு வேண்டும் என நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். 

குறைந்தது 16 வருடங்கள், அவர்களுக்கு நீண்டகால குறிக்கோளாக வைத்துக்கொண்டு, ஒரு நல்ல டைவர்சிஃபைட் (diversified) அல்லது குழந்தைகளுக்கு பிரத்யேகமான திட்டத்தில் மாதத்தின் அடிப்படையில் (SIP) முதலீடு செய்தால், அந்த முதலீடு எத்தனை சதவிகிததில் (8%, 10%, 12%) வளர வேண்டும் என்பதற்கான முதலீட்டைத் தேர்ந்தெடுத்துகொள்ளலாம். 

இதைத் தெரிந்துகொள்ள மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் தங்களது முதலீட்டின் உண்மையான நிலையை அறிய மாதாமாதம் அறிக்கையை (Fact Sheet) வெளியிடுகிறார்கள். இதை எல்லோராலும் மிக எளிதாகப் பார்க்க முடியும்

- vikatan

Stocks and Share Analyst

MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189



Thursday, 14 December 2017

சிறந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தைத் தேர்வுசெய்வது எப்படி?

சிறந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தைத் தேர்வுசெய்வது எப்படி?




சிறந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தைத் தேர்வுசெய்வது எப்படி?


நம்மில் பலரும் வசதியான, நிம்மதியான வாழ்க்கையையே இன்றும் என்றும் வாழ கனவு காண்கிறோம். ஆனால், அந்தக் கனவை உண்மையாக்கிட என்ன செய்திருக்கிறோம். `ஒன்றும் செய்வதில்லை' என்பதுதான் பலரின் பதில். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் சேமிப்பு எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் முதலீடு. நம்முடைய ரிஸ்க் எடுக்கும் அளவுக்கு ஏற்ப முதலீட்டுத் திட்டங்கள் இருப்பது மியூச்சுவல் ஃபண்டில்தான். 

மியூச்சுவல் பண்டுகளில் பலரும் முதலீடு செய்வதற்கான முக்கியக் காரணம், அதிக லாபம் பெற இயலும் என்பதுதான். ஆனால், நல்ல மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை எப்படித் தேர்வுசெய்வது என்பது பலருக்கும் தெரிவதில்லை. 

முதலீடு செய்து உலகப் புகழ்பெற்ற வாரன் பப்பெட், பல நிறுவனங்களை நடத்திக்கொண்டு வருகிறார். இரண்டே விதிகளைத்தான், அவர் தன் தொழிலாளர்களைப் பின்பற்றுமாறு கூறி, தானும் பின்பற்றுகிறார். 

முதல் விதி: பணத்தை இழக்காதீர்கள்.

இரண்டாம் விதி: முதல் விதியை மறக்காதீர்கள்.

மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்யும்போது, முதல் விதியின்படி பணத்தை இழக்காமல் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். ஒரு முதலீடு என்பது, விதையிடுவதுபோல். நாம் அதன் பலனை அடைய வேண்டுமென்றால், நாம் பொறுமையாக இருக்க வேண்டும். 

Stocks and Share Analyst
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189
t

Everest Industries Ltd.


Stocks and Share Analyst

MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189




Monday, 11 December 2017

Types of Mutual Funds in India


Types of Mutual Funds in India



Types of mutual funds in India1. Equity Funds
2. Debt Funds
3. Balanced funds
4. Money Market Mutual Funds
5. Gilt Funds

1. Equity Funds

Equity funds invest most of the money that they gather from investors into equity shares. These are high risk schemes and investors can also make losses, since most of the money is parked into shares. These types of schemes are suitable for investors with an appetite for risk.

Debt Funds
Debt funds invest most of their money into debt schemes including corporate debt, debt issued by banks, gilts and government securities. These types of funds are suitable for investors who are not willing to take risks. Returns are almost assured in these types of schemes.

Balanced funds
invest their money in equity as well as debt. They generally tend to skew the money more into equity then debt. The objective in the end is again to earn superior returns. Of course, they might alter their investment pattern based on market conditions.

Stocks and Share Analyst
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189





சர்வதேச மியூச்சுவல் ஃபண்டுகளில் எத்தனை ஆண்டுகள் வரை முதலீடு செய்யலாம்?


சர்வதேச மியூச்சுவல் ஃபண்டுகளில் எத்தனை ஆண்டுகள் வரை முதலீடு செய்யலாம்?


தேசிய மற்றும் சர்வதேச மியூச்சுவல் ஃபண்டுகளில் 5 முதல் 7 வருடங்கள் வரை முதலீடு செய்யும் போது நல்ல லாபம் அளிக்கும்.



யாருக்குச் சர்வதேச மியூச்சுவல் ஃபண்டுகள் சிறந்த தேவையாக இருக்கும்?

அதிக ரிஸ்க் மற்றும் தைரியமாக முதலீடுகளைச் செய்ய விரும்புபவர்கள் தான் பெரும்பாலும் சர்வதேச மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வார்கள்.

-tamil.goodreturns

Stocks and Share Analyst
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189




Types of Mutual Funds in India

Types of Mutual Funds in India




1. Equity Funds 
2. Debt Funds
3. Balanced funds 
4. Money Market Mutual Funds
5. Gilt Funds

Debt Funds 

Debt funds invest most of their money into debt schemes including corporate debt, debt issued by banks, gilts and government securities. These types of funds are suitable for investors who are not willing to take risks. Returns are almost assured in these types of schemes.

-goodreturns

Stocks and Share Analyst
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189








சாதாரண மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களை விடச் சர்வதேச திட்டங்களில் ரிஸ்க் அதிகம் உள்ளவையா?


சாதாரண மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களை விடச் சர்வதேச திட்டங்களில் ரிஸ்க் அதிகம் உள்ளவையா? 




சாதாரண மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களை விடச் சர்வதேச திட்டங்களில் ரிஸ்க் அதிகம் உள்ளவையா? 


நல்ல மியூச்சுவல் ஃபண்டு மேலாளர்கள் என்றால் முதலீடுகளின் மேலே உள்ள ரிஸ்க்கை குறைப்பது ஆகும். இதுவே சர்வதேச மியூச்சுவல் ஃபண்டு என்றால் அதிக ரிஸ்க், கரண்ஸி விலை மாற்றம், பொருளாதாரம் என அனைத்தும்பிரச்சனை தான். தற்போதைய சுழலில் சர்வதேச மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களை விட இந்திய மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் ரிஸ் குறைவு மற்றும் அளிக்கக்கூடியவை ஆகும்.

-tamil.goodreturns

Stocks and Share Analyst
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189

Thursday, 7 December 2017

Solar Industries India Ltd.

Solar Industries India Ltd.




Solar Industries India Ltd.

Stocks and Share Analyst
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189





Types of Mutual Funds in India

Types of Mutual Funds in India





Types of mutual funds in India

1. Equity Funds
2. Debt Funds
3. Balanced funds
4. Money Market Mutual Funds
5. Gilt Funds

1. Equity Funds

Equity funds invest most of the money that they gather from investors into equity shares. These are high risk schemes and investors can also make losses, since most of the money is parked into shares. These types of schemes are suitable for investors with an appetite for risk.

-goodreturns

Stocks and Share Analyst
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189

Mutual Fund Advisor

சாதாரண மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தினை விட சர்வதேச மியூச்சுவல் ஃபண்டு ரிஸ்க் அதிகமானது ஏன் தெரியுமா?



மியூச்சுவல் ஃபண்டு என்பது முதலீட்டார்களிடம் இருந்து பணத்தினைப் பெற்று அவர்கள் சார்பாகப் பங்குச் சந்தை போன்ற திட்டங்களில் முதலீடு செய்து லாபம் ஈட்டி தருவதாகும். மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தினைப் பொருத்தவரை இந்தியர்கள் இந்திய நிறுவனம் மட்டும் இல்லாமல் வெளிநாட்டு மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்ய முடியும். ஆனால் சர்வதேச மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் இந்தியா திட்டங்களில் முதலீடு செய்வதை விட அதிக ரிஸ்க்குகள் உள்ளன.


சாதாரண மற்றும் சர்வேதேச மியூச்சுவல் ஃபண்டு வித்தியாசம் என்ன? 

சர்வதேச மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் என்பது முதலீட்டாளர்கள் அவர்கள் நாட்டை விடப் பிற நாடுகளின் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்வதாகும். சாதாரண மியூச்சுவல் ஃபண்டு என்பது முதலீட்டாளர்கள் வசிக்கும் நாடுகளில் முதலீடு செய்வதாகும்.

-tamil.goodreturns

Stocks and Share Analyst
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189

Types of Mutual Funds in India





Types of mutual funds in India

1. Equity Funds

2. Debt Funds

3. Balanced funds

4. Money Market Mutual Funds

5. Gilt Funds

Stocks and Share Analyst

MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189


Wednesday, 6 December 2017

வரிச் சேமிப்பு மியூச்சுவல் ஃபண்ட்... மூன்று முக்கியக் காரணங்கள்!



வரிச் சேமிப்பு மியூச்சுவல் ஃபண்ட்... மூன்று முக்கியக் காரணங்கள்!

மியூச்சுவல் ஃபண்டில் ஒரு வகையான பங்குச் சந்தை சார்ந்த சேமிப்புத் திட்டத்தின் (ELSS) மூலம் வருமான வரியை மிச்சப்படுத்தலாம். இந்தத் திட்டத்தில், நிபந்தனைக்கு உட்பட்டு ஓராண்டில் 80சி பிரிவின் கீழ் அதிகபட்சம் ரூ.1.50 லட்சம் முதலீடு செய்து வருமான வரியைச் சேமிக்கலாம். இந்தத் திட்டம் ஏன் சிறந்தது என்பதற்கு மூன்று காரணங்களைக் குறிப்பிடலாம். 

1. குறைவான லாக்கின் பிரீயட் : பி.பி.எஃப் - 15 வருடம், வங்கி எஃப்டி - 5 வருடங்கள், தேசிய சேமிப்பு பத்திரம் - 5 வருடங்கள் என லாக்கின் காலம் உள்ளது. இ.எல்.எஸ்.எஸ்-ல் மட்டும் குறைவான லாக்கின் காலம் மூன்றாண்டுகளாகும்.

2. வரியில்லா வருமானம் பெற வாய்ப்பு : இந்தத் திட்டத்தில் டிவிடெண்ட் ஆப்ஷனைத் தேர்வு செய்திருப்பின் இடையில் தரப்படும் டிவிடெண்டுக்கு வரி இல்லை. 

3. அதிக வருமான வாய்ப்பு : பி.பி.எஃப் - 7.8%, வங்கி எஃப்டி - 6.5% ஆண்டு, தேசிய சேமிப்புப் பத்திரம் -7.8% எனத் தற்போதைய நிலையில் ஆண்டுக்கு வட்டி வழங்கப்படுகிறது.ஆனால், இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் கடந்த ஐந்தாண்டு காலத்தில் டாப் 10 ஃபண்டுகள், ஆண்டுக்கு 19% முதல் 22% வருமானம் கொடுத்திருக்கின்றன. இதுவே மூன்றாண்டு காலத்தில் 15%-20% வருமானம் கொடுத்திருக்கின்றன. இந்த ஃபண்டில் ரிஸ்க் இருந்தாலும், நீண்ட காலத்தில் குறைக்கப்பட்டு வருகிறது.

-vikatan

Stocks and Share Analyst

MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189

Monday, 4 December 2017

Long Term Investment



Long Term Investment 

Company FDS

Another great long term investment bet would be company FDs. For example, PNB Housing Finance offers you a yield of more than 10 per cent on a 10 year deposit. This is not bad at all. The company is backed by the government owned Punjab National Bank and hence the deposits are very safe. You can go for these king of deposits for a longer duration. Among the great long term investment bets in India for 2017.Thus, in order to garner high return from your long-tern investment you need to factor in parameters such as time frame of your investment, diversification and risk- bearing capacity in order to lower down the associated risk. Past track record over last few years though does not guarantee your investment returns from the financial instrument should also be checked. Also, to avoid any major value depreciation of your investment, it is suggested that you diversify your portfolio and not concentrate on one investment type. And at best bet only on the investment product for a longer horizon with which you are comfortable.

Stocks and Share Analyst
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189




Mutual Fund Advisor



பங்குச் சந்தை மற்றும் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில், நீண்ட காலத்தில் நம் முதலீடு மீதான ரிஸ்க் குறைகிறது அல்லது பரவலாக்கப்படுகிறது என்கிறார்கள் நிபுணர்கள்.


மின்ட்வாக் (Mintwalk) என்கிற நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றின் மூலம், பங்கு முதலீடு மீதான லாபம் மற்றும் ரிஸ்க் எவ்வளவு எனத் தெரிய வந்துள்ளது. இந்த நிறுவனம், கடந்த 1995 ஜனவரி 1-ம் தேதி முதல் 2016 டிசம்பர் 31-ம் தேதி வரையிலான இருபது ஆண்டுகளில் நிஃப்டி இண்டெக்ஸ் பங்குகளில் முதலீடு செய்தால், என்ன ரிஸ்க், என்ன லாபம் என ஆராய்ந்தது. 

இதில் ஒருவர் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்திருந்தால், அந்த இருபது ஆண்டுகளில், ஓராண்டுக் காலத்தில் இழப்பதற்கான வாய்ப்பு 28 சதவிகிதமாக இருந்தது. இதுவே, மூன்றாண்டுகளில் ஐந்து சதவிகிதமாகக் குறைந்தது. இந்தக் காலகட்டத்தில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்திருந்தால், ஓராண்டு காலத்தில் 17.8% வருமானம் கிடைத்திருக்கும். 

பங்குச் சந்தை, பங்கு சார்ந்த முதலீட்டில், நீண்ட காலத்தில் இழப்பதைவிட லாபத்துக்கான வாய்ப்பு அதிகம் என்பதைப் புரிந்துகொண்டு, இனியாவது எஸ்.ஐ.பி முறையில் 

அதில் முதலீடு செய்யத் தொடங்குங்கள்! 
Stocks and Share Analyst
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189



Talwalks Better Value Fitness Ltd




Friday, 1 December 2017

Long Term Investment - Bank Fixed Deposits




Long Term Investment

Bank Fixed Deposits 

Fixed deposits are the last of our options, simply because interest rates have fallen dramatically in the last few years. These deposits, unlike PPF are not very tax efficient. Hence, they may not be the best long term investment in India, but are relatively safe. While interest rates have fallen you can still get decent interest rates of around 7 per cent in some of the scheduled banks and select private banks.

- tamil.goodreturns

Stocks and Share Analyst

MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189


பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!



பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

சந்தைக்குத் தற்போது இருக்கும் ஒரே நம்பிக்கை, வரும் வாரங்களிலிருந்து வரத் தொடங்கும் நிறுவனங்களின் காலாண்டு நிதிநிலை முடிவுகள்தான்.

எனவே, நாம் இப்போது சற்று கவனமாக இருக்கவேண்டும். சந்தை நமக்கு என்ன ஆச்சர்யம் தரப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

டாடா கெமிக்கல்ஸ் (TATACHEM) 

தற்போதைய விலை: ரூ.678.75

வாங்கலாம்

இந்த நிறுவனப் பங்கு, பல வாரங்கள் ஏற்ற இறக்கமில்லாத நிலையில் இருந்துவந்த நிலையில் பிரேக் அவுட் ஆகி, புதிய உச்சங்களை அடையவிருக்கிறது. இதனால் முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் இந்தப் பங்கில் ஆர்வம் காட்டி, மேலும் இந்தப் பங்கை உச்சத்துக்குக் கொண்டு செல்லவிருக்கிறார்கள். எனவே, குறுகிய காலத்தில் இந்தப் பங்கு ரூ.730 வரை உயர வாய்ப்புள்ளது. தற்போதைய விலையில் இந்தப் பங்கை வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.660 வைத்துக் கொள்ளலாம்

-நன்றி நாணயம் விகடன் 

Stocks and Share Analyst
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189