Friday, 31 March 2017

RBL :

RBL :




A 100,000-rupee investment in 
RBL Bank. a year ago Would 
have Grown to around 1,67,213 rupees today.

Disclaimer : Equity investment and Mutual Fund investment are subject to market risk

பங்குகளை வாங்கி (Hold) செய்வதன் மூலம் எவ்வளவு வருவாய் (Returns) கிடைக்கும் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். வர்த்தகம்(Trade) செய்யாதீர்கள். முதலீடு (Invest) செய்யுங்கள்.

பின்குறிப்பு : இது பங்கு வாங்க பரிந்துரைக்கிடையாது.

Biocon :

Biocon :







A 100,000-rupee investment in 
Biocon. a year ago Would have Grown 
to around 2,29,876 rupees today.

Disclaimer : Equity investment and Mutual Fund investment are subject to market risk

பங்குகளை வாங்கி (Hold) செய்வதன் மூலம் எவ்வளவு வருவாய் (Returns) கிடைக்கும் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். வர்த்தகம்(Trade) செய்யாதீர்கள். முதலீடு (Invest) செய்யுங்கள்.

பின்குறிப்பு : இது பங்கு வாங்க பரிந்துரைக்கிடையாது.

S.P.Apperals :

S.P.Apperals :







A 100,000-rupee investment in
S.P.Apparels Ltd. a year ago Would have
Grown to around 1,73,514 rupees today.

Disclaimer : Equity investment and Mutual Fund investment are subject to market risk

பங்குகளை வாங்கி (Hold) செய்வதன் மூலம் எவ்வளவு வருவாய் (Returns) கிடைக்கும் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். வர்த்தகம் (Trade) செய்யாதீர்கள். முதலீடு (Invest) செய்யுங்கள்.

பின்குறிப்பு : இது பங்கு வாங்க பரிந்துரைக்கிடையாது.

HINDUSTAN ZINC LTD :

HINDUSTAN ZINC LTD : 





A 100,000-rupee investment in
Hindustan Zinc Ltd. a year ago Would have
Grown to around 165,600.91 rupees today.

Disclaimer : Equity investment and Mutual Fund investment are subject to market risk

பங்குகளை வாங்கி (Hold) செய்வதன் மூலம் எவ்வளவு வருவாய் (Returns) கிடைக்கும் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். வர்த்தகம் (Trade) செய்யாதீர்கள். முதலீடு (Invest) செய்யுங்கள்.

பின்குறிப்பு : இது பங்கு வாங்க பரிந்துரைக்கிடையாது.

Top 50 Rules to Investing- Rule 18

 Top 50 Rules to Investing- Rule 18



When a stock hits a new
high, it's not time to sell.
Something is going right

Top 50 Rules to Investing-Rule : 17

 Top 50 Rules to Investing-Rule : 17




Valuations don't matter in
the short run.

Thursday, 30 March 2017

Documents Required for NRI investor

Documents Required for NRI investor







அயல் நாடுகளில் இருக்கும் நண்பர்களின் விருப்பத்திற்காக இந்த பதிவேற்றம்..... 


Documents Required for NRI investor

The below are the list of the documents required for an NRI investor


1. Self Attested pan card (Mandatory)
2. Self Attested Passport (Mandatory)
3. Self Attested Indian address proof
4. Self Attested overseas address proof
5. One passport size photograph pasted on the KYC form with signed accrossed

Top 50 Rules to Investing-Rule 16:

Top 50 Rules to Investing...




Rule 16:

Low-priced stocks don't
double any faster than
high-priced ones.

Top 50 Rules to Investing- Rule 15

Top 50 Rules to Investing- Rule 15




Bear-market rallies are
often violent; giving the
illusion the bull is back


Tuesday, 28 March 2017

வாழ்க்கையில் நிதி குறிக்கோளை அடைவது எப்படி ?



வாழ்க்கையில் நிதி குறிக்கோளை அடைவது எப்படி ?

இந்த குறிக்கோளை Stock SIP, Mutual SIP மூலம் முதலீடு செய்வதால் எளிதாக பெறலாம். 

இது போல நாமும் மாதம் மாதம் முதலீடு செய்தால் எதிர்பார்த்த குறிக்கோளை எளிதாக அடையலாம்.


ரமேஷின் வாழ்க்கை பயணம்


Top 50 Rules to Investing, Rule 12




Top 50 Rules to Investing

Rule 12 :

Don't have more than 3% AT RISK in any one position.


Top 50 Rules to Investing, Rule 11




Top 50 Rules to Investing

Rule 11 :

Don't fall in love with your stock; it won't fall in love with you.


பங்குச்சந்தையில் வெற்றி அடைபவர்கள் யார்? தோல்வி அடைபவர்கள் யார்?


தோல்வி அடைபவர்கள் :

1.தினமும் TRADE செய்பவர்கள், FUTURE & OPTIONS ல் TRADE செய்பவர்கள், இவர்கள் எப்பொழுதுமே பங்குச்சந்தையில் தோல்வி அடைவார்கள்

வெற்றி அடைபவர்கள் :

1.நல்ல நிறுவனத்தின் பங்குகளை வாங்கி நீண்ட நாள் அடிபடையில் முதலீடு செய்பவர்கள்.

2.பங்குச் சந்தையில் SIP in Stock ல் முதலீடு செய்பவர்கள், SIP in Mutual Fund மூலம் முதலீடு செய்பவர்கள், 5 முதல் 10 ஆண்டுகளில் முதலீடு செய்து அதிக வெற்றி பெறுகின்றனர். இதன் லாபம் பலமடங்கு

3.இதற்கு உதாரணமாக LIC நிறுவனம் தாங்கள் வசூலிக்கும் Premium தொகையின் ஒரு பகுதியை நல்ல நிறுவனங்களாக தேர்ந்தெடுத்து (5 முதல் 10 ஆண்டுகளில்) முதலீடு செய்கின்றனர்.

நாம் LIC செய்வதை போல் நீண்ட நாள் அடிபடையில் முதலீடு செய்வதால் நல்ல லாபம் பெறலாம்.

பங்குச்சந்தையில் டிரேடிங் செய்யாதீர்கள். முதலீடு மட்டும் செய்யவும்.

Top 50 Rules to Investing Rule 10


Top 50 Rules to Investing Rule 10

The best hot tip: there is no such thing as a hot tip. 

Top 50 Rules to Investing, Rule 9 :



Top 50 Rules to Investing

Rule 9 :

Most stocks that fall under $5 rarely see $10 again.


Top 50 Rules to Investing, Rule : 8



Top 50 Rules to Investing

Rule : 8

Don't Fight The Fed (Interest Rates).


Saturday, 25 March 2017

Top 50 Rules to Investing Rule : 7



Rule : 7

Don't Fight "The Tape" (The Trend).

அண்மை காலத்தில் அதிகமான பொது மக்கள் Balanced Mutual Fund ல் முதலீடு செய்துள்ளார்கள்.அதற்கான விளக்கம்..


HDFC Prudence Fund 12% வருவாய் தந்துள்ளது....


வங்கி கணக்கு VS பரஸ்பர நிதி



வங்கி கணக்கு VS பரஸ்பர நிதி

வங்கி சேமிப்பு :

1. வங்கியில், ரூ.1,00,000 லட்சம் முதலீடு செய்தால், வருடாந்திர வட்டி விகிதம் 6.9% மட்டுமே.

2. மாதாந்திர வட்டியாக ரூபாய் 575 மட்டுமே பெற முடியும்.

3. மூலதன மதிப்பு (Capital Appreciation ) உயர்வு கிடையாது.

4. வங்கி வருமான வரி பிடித்தல் உண்டு.

5. வட்டி விகிதத்தில் குறிப்பிட்ட காலத்திற்க்கு மாற்றம் கிடையாது.

6. வங்கியில் சேமிப்பதால் குறைந்த வட்டியை மட்டுமே பெற முடியும்.

பரஸ்பர நிதி (Mutual fund) :

1. பரஸ்பர நிதியில், ரூ.1,00,000 லட்சம் முதலீடு செய்தால், வருடாந்திர வருவாய் 12 % பெற முடியும்.

2. மாதாந்திர Divident ஆக ரூபாய் 1000 பெற முடியும்

3. மூலதன மதிப்பு (Capital Appreciation ) உயரும்.

4. வருமான வரி இல்லை.

5. ஈவுத்தொகையில் (Monthly Divident Scheme) மாற்றம் உண்டு. 

6. அதிக வருவாய், வருமான வரி இல்லாத Divident யை பெறலாம். மேலும் Capital Appreciation க்கு வரி இல்லை.

Friday, 24 March 2017

தற்போது (சரியும் வட்டி வீதம், உயரும் பணம் வீக்கம்)




தற்போது (சரியும் வட்டி வீதம், உயரும் பணம் வீக்கம்) 

நிலவரத்தில் மக்கள் வங்கி கணக்கில் சேமிப்பதை விட பரஸ்பர நிதி பங்குகளில் சேமிக்க விரும்புவது ஏன்?

வல்லுநர்களின் பதிலை நோக்கி... நாளை facebook ல்...

Top 50 Rules to Investing. Rule:6





Rule : 6

If the investment sounds too good to be true, it is.


Top 50 Rules to Investing. RULE:5




Rule : 5

Cut your losers, and let your winners ride.


பங்கு தரகர்கள் ? (Stock Brokers)



பங்குச்சந்தையின் உறுப்பினர்களே பங்குதரகர்கள் ஆவார். இவர்கள் மட்டுமே பங்குகளை வாங்க விற்க (Buy / Sell) நினைக்கும் தனி நபர் அல்லது நிறுவனம் சார்பாக டிரேடிங்க் (trading) செய்ய முடியும். 

இதனால் பங்குகளை வாங்க நினைக்கும் ஒருவர் பங்குதரகரை அணுக வேண்டும்.

இதற்காக முதலீட்டாளர் பங்குதரகரிடம் டிரேடிங் மற்றும் டிமேட் கணக்கு தொடங்க வேண்டும்.

இந்த கணக்குகள் வைத்திருந்தால் பங்குகளை வாங்கவும், பரஸ்பர நிதியில் முதலீடும் செய்யவும் முடியும்.

Top 50 Rules to Investing. RULE:4


Rule 4 :

Never throw good money after bad (don't buy more of a loser).


Top 50 Rules To Investing, Rule:3



Rule 3 : 

Buy and hold  doesn't ALWAYS Work.


Top 50 Rules To Investing Rule:2



If stocks in general don't seem cheap, stand aside.


Top 50 Rules To Investing Rule : 1





Rule : 1 

An attempt at making a quick buck usually leads to losing much of that buck.


Wednesday, 22 March 2017

ஈக்விட்டி என்றால் என்ன (ROE)?


--> ஈக்விட்டி என்பது நிகரமதிப்பு அல்லது பங்குதாரர்களின் நிதி மீதான வருவாய் என்றழைக்கப்படுகிறது.

--> பங்குதாரர்கள் அந்த நிறுவனத்தில் தாங்கள் செய்த முதலீட்டிலிருந்து எவ்வளவு இலாபம் பெறுகின்றனர் என்பதையும்,அந்த நிறுவனத்தின் லாபத்தையும் 
குறிக்கிறது. 

--> மேலும் அதிக சதவிகிதம் லாபத்தை பெற இந்த ஈக்விட்டி முறை பயன்படுத்தப்படுகிறது.

ROE = Profit After Tax / (Equity share capital + Free Reserves - Miscellaneous Expd.)


Return On Assests (ROA)


This ratio provides a how management makes an efficient use of its assets to generate more earnings. Management of a company shall make an investment in a such way that it results into high earnings. for example. if a Company A earns Rs.1cr. after investing Rs.10cr.then Return on Assets is 10% whereas if other company B earns Rs.1cr. after investing Rs.20cr.then Return on Assets is 5%. it means Company A has used its assets in best possible manner to generate earnings. Return on Assets can be computed by way of
following formula.

Return on Assets = Net Income/Total Assets

எப்படி? ரூ 10,000, 30 ஆண்டுகளில் 455 கோடியாக ஆனது? பங்குச்சந்தையில் நம்பமுடியாத சக்தி, ஆனால் உண்மை.


~ உதாரணமாக , stocks, MFs, Gold, Property, Fd etc.? இவற்றுள் எந்த முதலீட்டில் ரூ 10,000 முதலீடு செய்தால், 30 வருடத்தில் எவ்வளவு கிடைக்கும் என்று நினைக்கிறீர்கள்?

~ எப்படி, Rakesh Jhunjhunwala, ரூ 5000 யை ஆரம்ப முதலீடாக செய்த ஒரு நடுத்தர மனிதன், 25 வருடத்தில் இந்திய பணக்கார பட்டியலில் 51 வது இடத்தையும் உலகளவில் 1062 வது பணக்கார மனிதனாக ஆக முடிந்தது.

~Stocks, MFs, Gold, Property, Fd etc, இவற்றுள் எந்த முதலீட்டிலும் கிடைக்காத வருவாய், பங்கு முதலீட்டில்முதலீடு செய்வதால் மட்டுமே அதிக வருமானம் கிடைக்கும் என்பதற்க்கு Rakesh Jhunjhunwala வாழ்க்கை ஒரு உதாரணம்.

~ எனவே நல்ல நிறுவனங்களை தேர்ந்தெடுத்து அவற்றின் பங்குகளை வாங்குவதால் அதிக வருமானம் பெறலாம்.


நல்ல, நம்பத் தகுந்த Mutual Fund எது என்று எப்படி கண்டு பிடிப்பது?



1.Association of Mutual Fund in India (AMFI) என்று பரஸ்பர நிதி நிறுவனங்களின் கூட்டமைப்பு ஒன்று உள்ளது. அது சான்றளிக்கும் ஆலோசகர்கள் உள்ளனர் (Certified Advisors). இந்த AMFI மற்றும் CRISIL, CARE, ICRA போன்ற நிறுவனங்கள் பரஸ்பர நிதிகளுக்கு என்ன ரேட்டிங் தருகின்றன என்பதைப் பார்க்க வேண்டும்.

பங்குகள் போலவே, இங்கும் பணத்தைப் பரவலாக, வெவ்வேறு ஃபண்டுகளில் போட வேண்டும். ஒரே குதிரையை(!) நம்பக் கூடாது.

அதே போல, ஒரே திட்டத்தில் ( இன்கம் அல்லது வரி தவிர்த்தல்) எனப் போகக்கூடாது. பலவகை ஃபண்டுகளிலும் கலந்த்திருத்தல் நல்லது.


Tuesday, 21 March 2017

எந்த நிறுவனத்தின் ஷேரை வாங்குவது?



1. பெரிய, சிறிய நிறுவனங்கள், அவற்றின் லாப நஷ்டங்கள், அவை தேசத்தின் எந்த பகுதியில் அமைந்துள்ளன.

2. அங்குள்ள பிரச்சனைகள், வாய்ப்புகள் என்ன? நிறுவனங்கள் தங்களின் இடுபொருள் (Raw Material) மற்றும் வாடிக்கையாளருக்கு (Customer) எவ்வளவு அருகில் உள்ளனர். 

3. நிறுவனங்களை நிர்வகிப்படுபவர்களின் அனுபவம், நிலைப்பாடு, தன்மை, நேர்மை என்ன? கடந்த காலங்களில் அவர்களின் செயல்பாடு எப்படி இருந்திருக்கிறது? இவற்றையெல்லாம் எடை போட்டுத்தான் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் ஷேர்களை வாங்க வேண்டும்.


Saturday, 18 March 2017

Return On Capital Employed


Return On Capital Employed
This ratio provides earning made by the company from its Capital employed. Capital employed includes Shareholder's equality along with debt Liabilities. it provides a how efficiently capital employed is invested in the business to generate more returns. Return on capital employed can be computed by using following formula.
Return on Capital Employed = Earnings before interest and Tax / Capital Employed

Return on Investment


Return on Investment
Return on Investment is the gain or loss based on the amount of money invested by investor or company. Return on Investments deals with the amount that invested in business and amount realized from such investment. Return on Investments cannot be equated with Return on Equaities. Both are different terms. Return on Investment can be computed by way of following ways.
Return on Investment = Net Profit / Total Investment

Friday, 17 March 2017

Identify a Wonderful Business



"The great personal fortunes in this country weren't built
on a portfolio of fifty companies. They were built by
someone who identified one wonderful business."

Thursday, 16 March 2017

25 Stupid Mistakes, Mistake:25 (You don't want to make in the Stock Market)



25 Stupid Mistakes
(You don't want to make in the Stock Market)
Mistake:25

I Never Know When 
to Sell a Stock

I don't like money. However, I do like what
money will buy.

- BEN FRANCE

Wednesday, 15 March 2017

சிறு துளி பெரு வெள்ளம்


சிறு துளி பெரு வெள்ளம்

Just as Holika Could not harm and Fire was not able to burn Bhakt Prahlad...
....Similarly Inflation and Taxation cannot harm an Investor doing a perpetual SIP for his goal planning.

Start SIP Today....
HAPPY HOLI!!!

- இதர வங்கி Deposite களை விட நேரடி பங்குச்சந்தை (SIP in Stock) மற்றும் பரஸ்பர நிதியில் (SIP Mutual Fund) முதலீடு செய்வதன் மூலம் அதிக லாபம் (High Returns) பெற முடியும்.

பரஸ்பர நிதிகளில் பணத்தை முதலீடு செய்யும்பொழுது கவனிக்க வேண்டியவை


1. இது வேகமாகப் பணம் செய்வதற்கான வழி (அல்லது குறுக்கு வழி)அல்ல.

2. Systematic Investment Plan எனப்படும் முறையின் மூலம் நாம் மாதம் மாதம் கொஞ்சமாக முதலீடு செய்யலாம். (மாதம் நூறு ரூபாய் என்பது போல)

3. நாம் வாங்கும் யூனிட்டின் NAV என்ன என்று தெரிந்து வாங்க வேண்டும்.

4. நாம் முதலீடு செய்யும் ஸ்கிம் எது, அவர்கள் முதலீடு செய்யும் போர்ட்போலியோ என்ன என்று தெரிந்து வாங்க வேண்டும்.

அதேபோல, அந்தத் திட்டத்தினை நடத்துவதற்கு அவர்கள் விதிக்கும் கட்டணம் என்ன (Exit Load ) என்று தெரிந்து வாங்க வேண்டும்.

25 Stupid Mistakes, Mistake:24 (You don't want to make in the Stock Market)


25 Stupid Mistakes
(You don't want to make in the Stock Market)
Mistake:24

I Buy On Feelings,
Not Facts

When the bear is chasing everybody and there's
blood in the street, buy everything you can.

- ALAN GWANT

25 Stupid Mistakes, Mistake:23 (You don't want to make in the Stock Market)


25 Stupid Mistakes
(You don't want to make in the Stock Market)
Mistake:23

Bonds Just Don't
Interest Me

I've been poor and I've been rich and have
decided that rich is better.

- SOPHI TUCKER

Tuesday, 14 March 2017

25 Stupid Mistakes, Mistake:22 (You don't want to make in the Stock Market)


25 Stupid Mistakes
(You don't want to make in the Stock Market)
Mistake:22

Who Cares What the
Institutional Investors
Are Doing?

Always remember that you are only a small
frog in a very big pond when investing in
the stock market.

- JUDY CRAWFORD

25 Stupid Mistakes, Mistake:21 (You don't want to make in the Stock Market)


25 Stupid Mistakes
(You don't want to make in the Stock Market)
Mistake:21

I Never Learn from
My Mistakes

If I had to live my life again, I would make
the same mistakes, only sooner.

- TALLULAH BANKHEAD

Monday, 13 March 2017

25 Stupid Mistakes, Mistake:20 (You don't want to make in the Stock Market)


25 Stupid Mistakes
(You don't want to make in the Stock Market)
Mistake:20

I Do Not Need a Bear Market
Survival Plan

Bears have a way of sneaking up behind you and
grabbing you where you least expected it.

- DANIEL BOONE

25 Stupid Mistakes, Mistake:19 (You don't want to make in the Stock Market)


25 Stupid Mistakes
(You don't want to make in the Stock Market)
Mistake:19

I Drop My Guard After a
Big Gain and Lose It All

Always try to rub against money, for if you
rub up against money long enough, some of
it will rub off on you.

- DAMON RUNYON