1. நிறுவனத்தின் டர்ன் ஓவர் விற்பனை எப்படியுள்ளது?
ஆண்டுக்காண்டு அதிகரிக்க வேண்டும்.
ஆண்டுக்காண்டு அதிகரிக்க வேண்டும்.
2. செலவுகள் போக லாபம் (Gross Profit) எவ்வளவு சம்பாதிக்கிறது?
3. அந்த நிறுவனம் வருமான வரி (Taxes), தேய்மானத்துக்கு (Depreciation) பிறகு எவ்வளவு நிகரலாபம் (Net Profit) ஈட்டுகிறது.
4. அது ஈட்டும் நிகரலாபம் என்பது ஒரு பங்குக்கு எவ்வளவு வருகிறது (EPS)?
5. அதன் (EPS) இவ்வளவு இருந்தால், அது என்ன விலைக்கு விற்கிறது?
6. அதாவது அதன் PE ரேஷியோ (விகிதம்) என்ன? சந்தையில் இது போன்ற நிறுவங்களுக்கு என்ன PE ரேஷியோ உள்ளது?
-சோம.வள்ளியப்பன்
No comments:
Post a Comment