Saturday, 11 March 2017

IPO (Initial Public Offering) என்றால் என்ன?



ஆரம்ப பங்கு வெளியீடு அல்லது (IPO) என்பது ஒரு நிறுவனம் தனது பொது பங்குப்பத்திரம் மற்றும் பங்குகளை முதல் முறையாக வெளியிடுவதை குறிப்பதாகும். இது பொதுவாகசிறிய, இளம் நிறுவனங்கள் தமது நிறுவனத்தை விரிவாக்கும் பொருட்டு அதற்கான முதலீட்டை ஈட்டுவதற்கும், பெருக்குவதற்கும் ஏற்பாடு செய்யும் முறையாகும், அனால் பெரிய தனியார் நிறுவனங்களும் இது போன்று பொது வர்தகம் செய்வதற்கு முனையலாம்.

(Music broadcast limited and Demart இந்த பங்கு விற்பனை தற்போது நடைபெறுகிறது. )


No comments:

Post a Comment