பங்குச்சந்தையின் உறுப்பினர்களே பங்குதரகர்கள் ஆவார். இவர்கள் மட்டுமே பங்குகளை வாங்க விற்க (Buy / Sell) நினைக்கும் தனி நபர் அல்லது நிறுவனம் சார்பாக டிரேடிங்க் (trading) செய்ய முடியும்.
இதனால் பங்குகளை வாங்க நினைக்கும் ஒருவர் பங்குதரகரை அணுக வேண்டும்.
இதற்காக முதலீட்டாளர் பங்குதரகரிடம் டிரேடிங் மற்றும் டிமேட் கணக்கு தொடங்க வேண்டும்.
இந்த கணக்குகள் வைத்திருந்தால் பங்குகளை வாங்கவும், பரஸ்பர நிதியில் முதலீடும் செய்யவும் முடியும்.
No comments:
Post a Comment