Saturday, 11 March 2017

ஷேர்கள் வாங்க, விற்க வழிமுறைகள் ஒரு முதலீட்டாளராக ஷேர் வியாபாரம் செய்யும் வழிமுறை.



1. ஒரு வங்கிக்கணக்கு வைத்திருத்தல்.

2. ஒரு வங்கியிலோ, வேறு நிறுவனங்களிலோ டிமேட் கணக்கு திறத்தல் இதற்கு (PAN) அவசியம்.

3. தங்களுக்கு சௌகரியமான, ஷேர் மார்க்கெட்டில் நல்ல அனுபவம்மிக்க, திறமை வாய்ந்த புரோக்கரை தேர்வு செய்தல் மிக மிக அவசியமான ஒன்றாகும்.

4. கண்டுபிடித்த நபர் NSE அல்லது NSE யின் டிரேடிங் மெம்பர் ஆகவோ அல்லது அவற்றின் டிரேடிங் மெம்பரிடம் அனுமதி பெற்ற சப்-புரோக்கராகவோ இருப்பவர் என்பதை உறுதி செய்து கொள்ளுதல்.

5. சரியாக எழுதப்பட்ட ஒப்பந்தத்தில் Member Constituent அவருடன் கையெழுத்திடுதல்.

No comments:

Post a Comment