Saturday, 11 March 2017

ஷேர்கள் வாங்க, விற்க வழிமுறைகள் ஒரு முதலீட்டாளராக ஷேர் வியாபாரம் செய்யும் வழிமுறை.


6. தனக்குத் தேவைப்படும்போது வாங்குவதற்கோ, விற்பதற்கோ எழுத்துமூலம் ஆர்டர்கள் கொடுத்தல்.

7.புரோக்கர் உங்கள் ஆடர்ரை NSE-யில் கொடுத்ததற்க்கான 'கன்ஃபர்-மேஷன்' ரசீது தாளினைக் கேட்டு வாங்குதல்.

8. ஆர்டர் முடிந்ததும், புரோக்கரிடம் டிரேட் கன்ஃபர்மேஷன் தாளினைக் கேட்டு வாங்குதல்


9. வாங்கியதற்கோ, விற்றதற்கோ, 'காண்ட்ராக்ட்' ஸ்லிப் உண்டு. அதில் வாங்கிய (அல்லது விற்ற) விலையும், புரோக்கரேஜ் தொகையும் குறிப்பிடப்படியிருக்கும். அதனைப் பெறுதல்.


10. வரையறுக்கப்பட்டுள்ள காலத்துக்குள் ஷேர் வாங்கியிருந்தால், அதற்கான பணத்தைக் கொடுத்தல். ஷேர் விற்றிருந்தால் 'ஷேர் டெலிவரி' யினைக் கொடுத்தல்.

No comments:

Post a Comment