Wednesday, 15 March 2017

பரஸ்பர நிதிகளில் பணத்தை முதலீடு செய்யும்பொழுது கவனிக்க வேண்டியவை


1. இது வேகமாகப் பணம் செய்வதற்கான வழி (அல்லது குறுக்கு வழி)அல்ல.

2. Systematic Investment Plan எனப்படும் முறையின் மூலம் நாம் மாதம் மாதம் கொஞ்சமாக முதலீடு செய்யலாம். (மாதம் நூறு ரூபாய் என்பது போல)

3. நாம் வாங்கும் யூனிட்டின் NAV என்ன என்று தெரிந்து வாங்க வேண்டும்.

4. நாம் முதலீடு செய்யும் ஸ்கிம் எது, அவர்கள் முதலீடு செய்யும் போர்ட்போலியோ என்ன என்று தெரிந்து வாங்க வேண்டும்.

அதேபோல, அந்தத் திட்டத்தினை நடத்துவதற்கு அவர்கள் விதிக்கும் கட்டணம் என்ன (Exit Load ) என்று தெரிந்து வாங்க வேண்டும்.

No comments:

Post a Comment