prabhagharan.mk
Saturday, 25 March 2017
வங்கி கணக்கு VS பரஸ்பர நிதி
வங்கி கணக்கு VS பரஸ்பர நிதி
வங்கி சேமிப்பு :
1. வங்கியில், ரூ.1,00,000 லட்சம் முதலீடு செய்தால், வருடாந்திர வட்டி விகிதம் 6.9% மட்டுமே.
2. மாதாந்திர வட்டியாக ரூபாய் 575 மட்டுமே பெற முடியும்.
3. மூலதன மதிப்பு (Capital Appreciation ) உயர்வு கிடையாது.
4. வங்கி வருமான வரி பிடித்தல் உண்டு.
5. வட்டி விகிதத்தில் குறிப்பிட்ட காலத்திற்க்கு மாற்றம் கிடையாது.
6. வங்கியில் சேமிப்பதால் குறைந்த வட்டியை மட்டுமே பெற முடியும்.
பரஸ்பர நிதி (Mutual fund) :
1. பரஸ்பர நிதியில், ரூ.1,00,000 லட்சம் முதலீடு செய்தால், வருடாந்திர வருவாய் 12 % பெற முடியும்.
2. மாதாந்திர Divident ஆக ரூபாய் 1000 பெற முடியும்
3. மூலதன மதிப்பு (Capital Appreciation ) உயரும்.
4. வருமான வரி இல்லை.
5. ஈவுத்தொகையில் (Monthly Divident Scheme) மாற்றம் உண்டு.
6. அதிக வருவாய், வருமான வரி இல்லாத Divident யை பெறலாம். மேலும் Capital Appreciation க்கு வரி இல்லை.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment