Tuesday, 21 March 2017

எந்த நிறுவனத்தின் ஷேரை வாங்குவது?



1. பெரிய, சிறிய நிறுவனங்கள், அவற்றின் லாப நஷ்டங்கள், அவை தேசத்தின் எந்த பகுதியில் அமைந்துள்ளன.

2. அங்குள்ள பிரச்சனைகள், வாய்ப்புகள் என்ன? நிறுவனங்கள் தங்களின் இடுபொருள் (Raw Material) மற்றும் வாடிக்கையாளருக்கு (Customer) எவ்வளவு அருகில் உள்ளனர். 

3. நிறுவனங்களை நிர்வகிப்படுபவர்களின் அனுபவம், நிலைப்பாடு, தன்மை, நேர்மை என்ன? கடந்த காலங்களில் அவர்களின் செயல்பாடு எப்படி இருந்திருக்கிறது? இவற்றையெல்லாம் எடை போட்டுத்தான் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் ஷேர்களை வாங்க வேண்டும்.


No comments:

Post a Comment