ஒருவர், தன்னுடைய பணத்தை எதில் முதலீடு செய்தாலும் மூன்று விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.
1. முதலுக்கு மோசமில்லையா? அதாவது (Safety First).
2. போட்ட முதலுக்கு எவ்வளவு வருமானம் வரும்? (Returns).
3. ஒர் அவசரத்துக்கு வேண்டும்மென்றால், போட்ட முதலைத் திரும்ப எடுக்க முடியுமா? அதாவது (Liquidity) எப்படி?
No comments:
Post a Comment