Monday, 6 March 2017

முதலீடு செய்ய விரும்புபவர்கள் முதலில் செய்ய வேண்டியவை.



டிமேட் (Demat) மற்றும் வர்த்தக கணக்கு (Trading Account) தொடங்க தேவையான ஆவணங்கள் 

1. ஒரு வங்கிக் கணக்கு.(SB Account)
2. நிரந்தர வருமான வரி கணக்கு எண். (PAN)
3. ஆதார் அட்டை அல்லது பாஸ்போர்ட்

Description: பங்குச்சந்தையில் இதுவரை நுழையாதவர்கள் IPO வில் புதிதாக வெளியிடும் பங்குகளை வாங்குவதற்க்காக, டிரேடிங்க் மற்றும் டிமேட் open செய்து புதிய பங்கு வெளியீடுகளில் பங்குபெறலாம்.
(இவை புதிதாக பங்கு பெறுபவர்களுக்கு முக்கியம்)

No comments:

Post a Comment