1.Association of Mutual Fund in India (AMFI) என்று பரஸ்பர நிதி நிறுவனங்களின் கூட்டமைப்பு ஒன்று உள்ளது. அது சான்றளிக்கும் ஆலோசகர்கள் உள்ளனர் (Certified Advisors). இந்த AMFI மற்றும் CRISIL, CARE, ICRA போன்ற நிறுவனங்கள் பரஸ்பர நிதிகளுக்கு என்ன ரேட்டிங் தருகின்றன என்பதைப் பார்க்க வேண்டும்.
பங்குகள் போலவே, இங்கும் பணத்தைப் பரவலாக, வெவ்வேறு ஃபண்டுகளில் போட வேண்டும். ஒரே குதிரையை(!) நம்பக் கூடாது.
அதே போல, ஒரே திட்டத்தில் ( இன்கம் அல்லது வரி தவிர்த்தல்) எனப் போகக்கூடாது. பலவகை ஃபண்டுகளிலும் கலந்த்திருத்தல் நல்லது.
No comments:
Post a Comment