பங்குச்சந்தையில் லாபம் பெறுவதற்கான 10 வழிகள்-நிச்சயம் வருவாய் தரும் முதலீட்டில் 50%!
ஒருவர் செய்யும் முதலீட்டில் 50 சதவிகிதப் பணத்தை கடன் சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்வது சிறந்தது. வருமானம் என்பது உங்கள் முதலீட்டு உத்திகளில் முக்கியமான ஒன்றாகும். இந்த வருமானம் என்பது உங்கள் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றுவதற்கானதல்ல. உங்கள் எதிர்காலத் தேவைகளுக்கானது என்பதை அறிந்து, உங்கள் முதலீட்டை செய்ய வேண்டும்.
நீண்ட கால முதலீட்டில் பங்குகள் அதிக வருமானம் தரக்கூடியதாக இருக்கும். இதில் நீங்கள் முதலீடு செய்யும் பணம் உங்களது எதிர்காலத் தேவைக்கு உதவியாக இருக்கும். அதனால் உங்கள் போர்ட்ஃபோலியோ வில் 50 சதவிகித பணத்தை நிச்சயம் லாபம் தரும் முதலீடுகளில் முதலீடு செய்வது சிறந்தது.
No comments:
Post a Comment