பங்குச்சந்தையில் நீண்ட கால முதலீட்டு திட்டங்களை தேர்வு செய்வது எப்படி?
தேவையற்ற முதலீடுகளை கழித்து கட்டுவது
தேவையற்ற முதலீடுகளை கண்காணித்துக் கொண்டிருக்க வேண்டும். மேலும் உங்களுடைய முதலீடுகளை சந்தை குறியீட்டு எண்களுடன் ஒப்பிடுங்கள். உங்களுடைய பங்குகளில் சில நன்றாக செயல்படுகின்றது எனில் அதை விற்று லாபத்தை பெற்றிடுங்கள். நீங்கள் நீண்ட கால நோக்கத்தில் முதலீட்டை தொடர விரும்பினால் உங்களுக்கு பல மடங்கு லாபம் தரும் பங்குகளை மட்டும் தனியாக பாதுகாத்திடுங்கள். உங்களுடைய பங்குகளில் வெற்றியாளரை பொக்கிஷமாக கருதி அதை தனியே பாதுகாத்திடுங்கள். மறுபுறம் உங்களுடைய ·போர்ட்போலியோவில் உள்ள செயல்படாத பங்குகளை தள்ளி விட தயங்காதீர்கள். மோசமாக செயல்படும் பங்குகள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வரும் என்கிற சலனமே உங்களுக்கு வேண்டாம். ஏனெனில் அது ஒரு மோசமான உத்தி ஆகும்.
No comments:
Post a Comment