Thursday, 24 August 2017

பங்கு, ஃபண்ட் முதலீடு... லாபம் பார்க்க 10 அம்சங்கள்!

பங்கு, ஃபண்ட் முதலீடு... லாபம் பார்க்க 10 அம்சங்கள்!



5. உபரி நிதி மட்டுமே பங்கு,ஃபண்டுகளில் முதலீடு!

பணவீக்க விகிதத்தைத் தாண்டிய வருமானம் வேண்டும் என்கிறபோது, ஈக்விட்டி அல்லது ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும். அதேநேரத்தில், இவற்றில் ரிஸ்க் அதிகம் என்பதால், செலவுகள் போக மீதி உள்ள உபரித் தொகையை மட்டுமே இவற்றில் முதலீடு செய்யவேண்டும். மிக முக்கியமாக, கடன் வாங்கி முதலீடு செய்யக் கூடாது. மேலும், குறுகிய காலத்தில் கல்வி, திருமணம் போன்ற தேவைகளுக்கு என வைத்திருக்கும் தொகையைப் பங்குகளில் முதலீடு செய்யக் கூடாது. தேவைக்கான முதலீட்டை அவசரமாக எடுக்கும் காலத்தில் சந்தை இறக்கத்தில் இருந்தால் நஷ்டப்பட வாய்ப்பு இருக்கிறது.


No comments:

Post a Comment