Systematic investment plan(SIP) என்ன செய்யக் கூடாது?
எஸ்.ஐ.பி முதலீட்டில், அதிக அளவிலான டெக்னாலஜி சார்ந்த துறைகளில் முதலீட்டை மேற்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், ஒரு காலத்தில் டைப்ரைட்டர் இருந்தது. இன்று அது காணாமலே போய்விட்டது. டெக்னாலஜி என்பது காலத்துக்கேற்ப மாறக்கூடியது. ஆகையால், அன்றும் இன்றும் என்றும் பயன்படுத்தக்கூடிய டூத்பேஸ்ட் போன்ற எ·ப்.எம்.சி.ஜி துறைகளில் முதலீட்டைத் தாராளமாக மேற்கொள்ளலாம். இதுமட்டுமின்றி, வங்கி மற்றும் நிதி சார்ந்த துறைகள், உள்கட்டமைப்பு, சிமென்ட், ஸ்டீல் போன்ற துறை சார்ந்த பங்குகளிலும் முதலீட்டை மேற்கொள்ளலாம்.
No comments:
Post a Comment