Tuesday, 22 August 2017

பணவீக்க விகிதத்தைத் தாண்டிய வருமானம் முக்கியம்!

 பணவீக்க விகிதத்தைத் தாண்டிய வருமானம் முக்கியம்!



பணவீக்கத்தைத் தாண்டியதாக இருப்பது முக்கியம். அப்போதுதான் விலைவாசி உயர்வை சமாளிக்க முடியும், உதாரணத்துக்கு இந்த ஆண்டு 100 ரூபாய்க்கு விற்ற பொருள் அடுத்த ஆண்டு 110 ரூபாய்க்கு விற்றால், உங்களின் முதலீட்டு மீதான வருமானம் 10 சதவிகிதத்துக்கு மேல் இருந்தால்தான் நல்லது. வங்கி சேமிப்புக் கணக்கில் 4%, எஃப்டியில் 9% தான் வருமானம் கிடைக்கும் என்பதால் அவற்றை நாம் முதலீட்டுப் பட்டியலில் சேர்த்துக்கொள்ள முடியாது. இதனை விட அதிக வருமானம் கிடைக்க வேண்டும் என்றால் ரிஸ்க் உள்ள முதலீடுகளான ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட், நிறுவனப் பங்குகளில் முதலீட்டை மேற்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment