Wednesday, 2 August 2017

பங்குச்சந்தையில் லாபம் பெறுவதற்க்கான 10 வழிகள்

பங்குச்சந்தையில் லாபம் பெறுவதற்க்கான 10 வழிகள்

குறைந்தபட்சம் 10 பங்குகள்!

பங்கு வர்த்தகத்தில் ஈடுபடும் ஒருவர் குறைந்தபட்சம் 10 நிறுவனப் பங்குகளையாவது வைத்திருக்க வேண்டும்.பங்குச்சந்தை என்பது மாறுதல்களுக்கு உட்பட்டது என்பதால், பாதுக்காப்பான காரணிகளைக் கவனிப்பது அவசியம். அதேபோல, நீங்கள் வைத்திருக்கும் பங்குகள் ஐந்து அல்லது ஆறு துறைகளில் இருப்பது நல்லது. ஒருவேளை ஒருசில துறை சரியான வருமானத்தைத் தராமல் போனாலும் மற்ற துறைகள் அதனை சமாளிக்க உதவும்.

நீங்கள் அன்றாடம் காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கச்செல்லும் வரை பயன்படுத்தும் பிராண்டுகளைக் கவனியுங்கள்;அவற்றின் விலை எப்படி உயர்ந்துள்ளது என்று பார்த்து அந்தப் பங்குகளை தேர்ந்தெடுங்கள்.


No comments:

Post a Comment