பங்கு, ஃபண்ட் முதலீடு... லாபம் பார்க்க 10 அம்சங்கள்!
3. சிறுதொகைகூடப் போதும்!
நம்மில் பலர் பங்கு மற்றும் ஃபண்டில் முதலீடு செய்யப் பெரும்தொகை தேவை என்று நினைக்கிறார்கள். மாதம் 500 ரூபாய்கூட இவற்றில் முதலீடு செய்யலாம். ஒருவர் ஆண்டுக்கு 1,000 ரூபாய் வீதம் 30 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் அவருக்கு 18% வருமானம் கிடைத்தால் அவர் கோடீஸ்வரர் ஆகிவிடலாம். முதலீட்டைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதன் மூலம் அதிக லாபத்தைப் பார்க்க முடியும். அதற்கு எஸ்ஐபி (சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்) என்கிற முதலீட்டு முறை மிகவும் கைகொடுக்கும்.
No comments:
Post a Comment