பங்கு,ஃபண்ட் முதலீடு... லாபம் பார்க்க 10 அம்சங்கள்!
6. நீண்ட கால முதலீடு!
முதலீட்டின் மூலம் நல்ல லாபம் பார்க்க, முதலீட்டை நீண்ட காலத்துக்குத் தொடர்வது நல்லது. குறைந்தது 8 முதல் 10 ஆண்டுகள் பங்குகள் மற்றும் ஃபண்டுகளில் முதலீடு செய்தால் நிச்சயம் பணவீக்க விகிதத்தைத் தாண்டி ஆண்டுக்கு சுமார் 15 சதவிகிதத்துக்குமேல் வருமானம் கிடைக்கும். இந்த 8-10 ஆண்டு காலத்தில் பங்குச் சந்தை குறைந்தபட்சம் 2 காளைச் சந்தை, 2 கரடி சந்தையைச் சந்தித்து இருக்கும். அதாவது, சராசரியாக அதிக வருமானம் கிடைக்கும் நிலைக்கு முதலீடு வளர்ந்திருக்கும்.
No comments:
Post a Comment