பங்கு,ஃபண்ட் முதலீடு... லாபம் பார்க்க 10 அம்சங்கள்!
வரிச்சலுகை மூலம் லாபம்!
நீங்கள் வருமான வரி கட்டுபவர் என்றால் உங்களின் முதலீடுகள் மூலம் வருமான வரியைச் சேமிக்க முடிந்தால் மிக நல்லது. மேலும், வருமானப் பெருக்கம், முதிர்வுத் தொகை போன்றவற்றையும் வருமான வரி கட்டுவது மூலம் அதிகத் தொகையை இழக்க வேண்டி இருக்கும். அந்த வகையில் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் பிராவிடெண்ட் ஃபண்ட் (பிஎஃப்),ப்ளிக்பிராவிடெண்ட் ஃபண்ட்(பிபிஎ·ப்) ஆகியவற்றிலும், ரிஸ்க் எடுக்கக் கூடியவர்கள் இஎல்எஸ்எஸ் என்கிற, மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்திலும் முதலீட்டை மேற்கொண்டு வரலாம். பிபிஎஃப் மற்றும் இஎல்எஸ்எஸ் -ல் மாதம் 500 ரூபாய் இருந்தால் போதும் முதலீட்டை ஆரம்பித்துவிடலாம்.
No comments:
Post a Comment