Wednesday, 20 September 2017

பங்குச் சந்தையில் ஜெயிக்க பத்து வழிகள்பங்குச் சந்தையில் ஜெயிக்க பத்து வழிகள்

பங்குச் சந்தையில் ஜெயிக்க பத்து வழிகள்

முதலீட்டுக்கு முதல் மரியாதை!

பிசினஸ் செய்வதற்க்கு என்ன வேண்டும்? முதலீடு, எந்தவொரு பிசினஸிற்க்கும் முதலீடு செய்யத் தேவையான அளவு பணத்தை ஒதுக்கி வைத்துக் கொள்ளவேண்டும். நிஜ வாழ்கை பிசினஸில் கடன் வாங்கலாம். லாபம் சம்பாதித்த பிறகு திரும்பத் தந்துவிடலாம். ஆனால்,பங்குச் சந்தையில் கடன் வாங்கி மட்டும் காசை போட்டுவிடாதீர்கள். ஏனெனில், இது காளைகளும், கரடிகளும் உலாவும் ரிஸ்க் மிகுந்த நாடு. வழிதவறி வந்து பர்ஸையும் பேங்க் அக்கவுன்ட் பேலன்ஸையும் தொலைத்தவர்கள் இங்கே அதிகம்.அதனால்தான் இந்த முதலீட்டை ரிஸ்க் கேபிட்டல் என்கிறோம்.

இந்த முதலீட்டை செய்வதற்கான முறைகள்:

முறை 1 : உங்கள் முதலீட்டினை 5 அல்லது 10 அல்லது 12 என்ற ஏதேனும் ஓர் எண்ணிக்கையில் சம பாகங்களாகப் பிரித்துக் கொள்ளுங்கள். கணக்கு எளிமையாக இருக்கட்டும்மென்று 10 பாகங்களாக பிரித்தால், ஒரு பாகத்திற்க்கு ரூ,20,000 என்ற அளவிலே முதலிடலாம்.

No comments:

Post a Comment