பங்கு,ஃபண்ட் முதலீடு... லாபம் பார்க்க 10 அம்சங்கள்!
குடும்ப நிதி ஆலோசகர்!
குடும்ப மருத்துவர் போல் , குடும்ப நிதி ஆலோசகரை வைத்துக் கொள்வது நல்லது.அந்த நிதி ஆலோசகர் உங்கள் குடும்பம் அல்லது நண்பர்களுக்குத் தெரிந்தவராக இருப்பது நல்லது.மேலும்,உங்களின் தேவை அறிந்து முதலீடுகளை பரிந்துரை செய்பவராக அவர் இருப்பது நல்லது. உங்களின் முதலீடுகள் நீண்ட காலத்தில் சராசரியாக நல்ல வருமானத்தை ஈட்டி தருகிறதா என்பதைத்தான் பார்க்க வேண்டும். ஆண்டுதோறும் வருமானம் தர வேண்டும் என எதிர்ப்பார்க்கக் கூடாது. அது நடைமுறையில் சாத்தியமில்லாத விஷயம். காரணம், பங்குச் சந்தை என்பது
ஏற்ற இறக்கத்தைக் கொண்டது.
No comments:
Post a Comment