முதலீட்டாளர்கள் கவனிக்கவேண்டிய 10 விவரங்கள்...
6.எவை மிக குறைந்த எண்ணிக்கையில் வாங்கி விற்கப்படுகின்றன? (இவற்றின் வால்யூம் பார்க்க வேண்டியது அவசியம். விலை ஏற்ற இறக்கம் இயற்க்கையானதா?இல்லை ஒருசிலர்(மட்டுமே) செய்யும் மாயமா என்று தெரிந்து கொள்ள இந்த எண்ணிக்கைகள் உதவும்.)
7.எவை தற்சமய விலைகளில் மிகக் குறைந்த PE ரேஷியோவில் உள்ளன?எவை அதிக PE ரேஷியோவில் உள்ளன?
8.எவற்றின் விலைகள் Book Value(BV) என்பதுடன் ஒப்பிடால் சாதகமாக உள்ளன?எவை பாதகமாக உள்ளன?
9.எந்த பகுதியில் விலைகள் அன்றைய தின அதிகபட்ச விலையை தொட்டன?
10.ஒரு ட்ரேட் எனப்படும் பரிவர்த்தனையின் சராசரி மதிப்பு எவ்வளவு?தவிர block deals எனப்படும் 'பொரிய கைகள்' பொரிய நிறுவனங்கள் மொத்தமாக வாங்கிய, விற்ற பங்குகள் எவை, எண்ணிக்கை, விலை என்ன? இவற்றையும் அடையாளம் காட்டும்.
No comments:
Post a Comment