ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் அனுபவம்,நிலைப்பாடு,தன்மை,நேர்மை
எந்த நிறுவனத்தின் ஷேரை வாங்குவது?
* பெரிய, சிறிய நிறுவனங்கள், அவற்றின் லாப நஷ்டங்கள், அவை தேசத்தின் எந்த பகுதியில் அமைந்துள்ளன, அங்குள்ள பிரச்சனைகள், வாய்ப்புகள் என்ன?
* நிறுவனங்கள் தங்களின் இடுபொருள்(raw material) மற்றும் வாடிக்கையாளருக்கு எவ்வளவு அருகில் உள்ளனர்?
* நிறுவனங்களை நிர்வகிப்பவர்கள் அனுபவம்,நிலைப்பாடு,தன்மை,நேர்மை என்ன? கடந்த காலங்களில் அவர்களின் செயல்பாடு எப்படி இருந்திருக்கிறது?
* இவற்றையெல்லாம் எடை போட்டுத்தான் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் ஷேர்களை வாங்க வேண்டும்.
No comments:
Post a Comment