டிமேட் ஷேரின் சௌகரியங்கள்
* ஷேர்களை நாம் 'டெலிவரி' வாங்க வேண்டாம்.
* அதில் எல்லாம் சரியாகப் பூர்த்தி செய்திருகிறார்களா என்று சரிபார்க்க வேண்டாம்.
* அதைப் பெயர்மாற்ற ஷேர் டிரான்ஸ்ஃபர் ஸ்டாம்புகள் வாங்க அலைய வேண்டாம்.
* அதை ரிஜிஸ்தர் தபாலில் அனுப்ப சிரம்மப் பட வேண்டாம்.
* அது சரியாக நிறைவு செய்யபடவில்லை என்று திரும்பி வரும் அபாயம் இல்லை.
* அனுப்பிவிட்டு 'எப்படா வரும்' என்று காத்திருக்க வேண்டாம்.
* அதுபோய்ச் சேர்ந்து பெயர் மாறும் நேரத்துக்குள் டிவிடெண்ட், போனஸ், ரைட்ஸ் இழப்புகள் ஏதும் வராமல் போகும் அபாயமில்லை.

No comments:
Post a Comment