எதற்கெல்லாம் ஷேர் மார்கெட் முக்கியத்துவம் கொடுக்கும்?
எதற்கெல்லாம் விலை ஏறும்?
நல்ல ரிசல்ட் :
ஒரு நிறுவனம் அந்தக் காலாண்டிலோ, அரை ஆண்டிலோ, முழு வருடத்திலோ, முன்பை விட நன்கு செயலாற்றிருந்தால், அதனால் லாபம் அதிகா¢த்திருந்தாலோ, அல்லது நஷ்டம் குறைந்திருந்தாலோ...(ஆமாம் அதுவும் நல்ல அறிகுறிதானே)பின்னால் லாபமீட்டும் என்ற நம்பிக்கையில்...
நல்ல டிஸ்ட்ரிபியூஷன் :
டிஸ்ட்ரிபியூஷன் என்றால் பங்குதாரர்களுக்குப் பகிரிந்து அளிப்பது. நல்ல டிஸ்ட்ரிபியூஷன் என்றால், நிறைய என்று பொருள். நிறைய டிவிடெண்ட், போனஸ்... அதேபோல குறைந்த விலையில் உரிமைப் பங்குகள் கொடுத்தாலும், அதுவும் நல்ல டிஸ்ட்ரிபியூஷன் தான்.
No comments:
Post a Comment