Wednesday, 19 April 2017

ஷேர் பைபேக் சீசன்....


ஷேர் பைபேக் சீசன்....


Stocks and Share Analyst:

~ பொதுவாக நிறுவனங்களிடம் இருக்கும் பணம் ஒன்று, டிவிடெண்டாக முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் அல்லது முதலீட்டாளர்களிடம் இருக்கும் பங்குகள் திரும்ப வாங்கப்பட்டு அவர்களுக்குப் பணமாகக் கொடுக்கப்படும்.இதற்கு பைபேக் என்று பெயர்

~ ஷேர் பைபேக் சீசனில் கவனிக்க வேண்டியவை

~ பைபேக் அறிவிக்கும்போது, முதலீட்டாளர்கள் முதலில் என்ன பிரீமியத்தில் பைபேக் கிடைக்கிறது என்பதை பார்க்க வேண்டும்.

~ தற்போதைய விலை, முதலீட்டாளர் வாங்கிய பங்கின் விலை மற்றும் பைபேக் அறிவித்திருக்கும் பங்கின் விலையை ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.இதில் ஓரளவு லாபம் இருந்தால் பைபேக் வாய்ப்பில் கலந்துகொண்டு பங்குகளை விற்பதே நல்லது.

~ எந்த ஒரு முதலீட்டிலுமே 10 சதவிகிதத்துக்கும் அதிகமான வருமானம் கிடைப்பதில்லை.ஆனால்,பைபேக்கில் ஒரே வாய்ப்பில் இந்த வருமானம் கிடைப்பதால் பயன்படுத்திக் கொள்வதே நல்லது.

No comments:

Post a Comment