தங்களிடம் உள்ள பணத்தை ஷேர் வியாபாரத்தில்
முதலீடு செய்ய விருப்பமா? சரி அப்படியென்றால்
7.ஒரே நிறுவன ஷேரில் எல்லாவற்றையும் போட்டு விட வேண்டாம்.ஒரளவேனும் பரவலான முதலீடு செய்ய வேண்டும்.
8.கண்காணிக்கக் கூடிய எண்ணிக்கையிலான நிறுவன ஷேர்கள் மட்டுமே வாங்க வேண்டும்.
9.வாங்கிய பிறகும், அவற்றின் (அந்த நிறுவனச் செயல்பாடுகள், பங்குச்சந்தை நிலைமை, அந்தத் தொழில் நிலைமை) போக்கு பற்றித் தொடர்ந்து கண்கானிக்க வேண்டும்.
10.நாம் எதிர்பார்த்த அளவு முதல் பெருக்கம் கிடைத்ததும், அந்த பங்கினை விற்றுவிட்டு வெளியே வந்து விடலாம்.
11.நமது முடிவுகளில் தவறு என்று தெளிவாகத் தெரிந்தால், லாபமோ நஷ்டமோ உடனே தயங்காமல் உடனே விற்று விட்டு வெளியே வந்து விட வேண்டும்.
12.மிக நல்ல சந்தர்பங்களைச் சரியாகப் பயன்படுத்தி கொண்டு வாங்க வேண்டும்.
No comments:
Post a Comment