Tuesday, 18 April 2017

Pharmaceuticals ஷேர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை



Pharmaceuticals ஷேர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை


Pharmaceuticals ஷேர்:

வழங்கல் (Supply)

இன்றைய காலகட்டத்தில் பாரம்பரிய சிகிச்சை என்பது உயர்தர மற்றும் சந்தையில் நல்ல மதிப்பில் வளரக்கூடியது. ஆனால் வாழ்க்கை நடைமுறையில் இதன் இயல்பு குறைகிறது.

தேவை (Demand)

குறிப்பிட்ட சிகிச்சை பிரிவுகளில் இதன் தேவை அதிகரித்துள்ளது. இதனால் ஏற்பட்ட மாறுதல்களால் மருத்துவம் சம்பந்தப்பட்ட துறைகளில் இதன் மதிப்பு அதிகரித்துள்ளது.

நுழைவதற்குத் தடை

விநியோகஸ்தர்களின் அமைப்பு,காப்புரிமை மற்றும் தயாரிப்பாளர்களின் திறன்கள் அடிப்படையில் உள்ளது.

அளிப்போர் (Supplier) பேரம் பேசும் ஆற்றல்

சந்தைக்கு சந்தை இதன் மதிப்பு மாறுபடும். எடுத்துக்காட்டாக அமெரிக்காவில் இதன் மதிப்பு காலக்கட்டத்தில் மாற்றத்தை கொண்டுவரும். இதனால் இந்தியாவில் உள்ள விநியோகஸ்தர்கள் அதிக லாபத்தை எட்ட முற்படுகிறார்கள்...

வாடிக்கையாளர் (Customer) பேரம் பேசும் ஆற்றல்

உயர்ரக fragemented industry ,பரவலாக எல்லா தயாரிப்பு நிறுவனங்களுடன் போட்டி உள்ளது என்று உறுதி செய்யப்படுள்ளது. இதனால் தற்போது 
உள்நாட்டு சந்தைகள் DPCOவால் பாதுகாக்கப்படுகிறது.

போட்டி

உயர் மற்றும் சிறிய முதலீட்டாளர்களும் இதில் போட்டியிடுவதற்க்கு fragemented industry காரணமாகிறது.



No comments:

Post a Comment