Monday, 24 April 2017

ஷேர்ஹோல்டர் - Share Holder



ஷேர்ஹோல்டர் - Share Holder


* சென்னை வீடு என் பெயரில் உள்ளது. கடலூர் தோட்டம் என் மனைவி பெயரில் உள்ளது' என்பதுபோல சிலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். ஷேர்களில் எப்படி?

* ஷேர்களை ஒரே ஒருவர் பெயரில் வாங்கலாம். அதற்கு Sole Applicant என்று பெயர். ஒரே ஒரு விண்ணப்பதாரர். சிலர் joint ஆக விண்ணப்பிப்பார்கள். இருவர் அல்லது அதிகபட்சம் மூவர் பெயரில் பதிவு செய்யலாம். ஆனால் தொடர்புகள் எல்லாம் முதலாமவர் பெயரில்தான் இருக்கும்.

* ஒருவர் இறந்துவிட்டால், உரிய சான்றுகள் தெரிவித்தால் விண்ணபதாரர்களின் அடுத்தவருக்குச் சுலபமாக உரிமை மாற்றிக் கொடுக்கப்படும்.

No comments:

Post a Comment