Tuesday, 4 April 2017

டிமேட் ஷேரின் சௌகரியங்கள்

டிமேட் ஷேரின் சௌகரியங்கள்

* மாதாமாதம் நமக்கு அந்த நிறுவனத்தாரே நம் பெயரில் என்னென்ன ஷேர்கள் உள்ளனவென்று நமக்கு'ஸ்டேட்மென்ட்'(பட்டியல்)அனுப்புவார்கள்.
* இதையெல்லாம்விட முக்கியம் பெயர் மாற்றி வந்தவற்றை எங்கு பத்திரமாக 'வைப்பது'? தொலைத்து விட்டால், இன்டெம்னிட்டி பாண்டு அது இதுவென்று ஏகப்பட்ட சிரமங்கள்,எதுவுமே இல்லை.
* ஷேர் சர்டிபிகேட்டை நாம் பார்க்கவே வேண்டாம்.
இந்த demat-ல் நாம் கணக்கு வைத்திருக்கும் அந்த ஒரு நிறுவனத்துக்கு மட்டும் தெர்வித்தால் போதும்.அதேபோல, நம் வங்கிக் கணக்கு எண்ணை அவர்களிடம் கொடுத்துவிட வேண்டும்.
* நமக்கு வரும் டிவி டெண்ட் முதலியவற்றை நேரடியாக அந்தக் கணக்கில் வரவு வைத்து விடுவார்கள்.'டிவிடெண்ட் வாரண்ட்' செக்குகளைத் தபாலில் தொலைப்பது,அவற்றைத் தாமதமாகப் பெறுவது, வங்கியில் செலுத்த மறந்துவிடுவது,வங்கியில் கட்ட வேண்டியது போன்ற எந்தச் சிரமங்களும் இல்லை.

No comments:

Post a Comment