எதற்கெல்லாம் ஷேர் மார்கெட் முக்கியத்துவம் கொடுக்கும்?
எதற்கெல்லாம் விலை ஏறும்?
பை பேக் :
நிறுவனம் நடத்தும் முதலாளிகள் (அவர்கள்தான் நிறையப் பங்குகள் வைத்திருக்கும் புரோமோட்டர்ஸ்) வெளிச்சந்தையில் இருந்து தங்கள் நிறுவனப் பங்குகளை வாங்க முன்வருவது 'பை பேக்' அதாவது 'திரும்ப வாங்குதல்.'இது ஒரு நல்ல அறிகுறி). சமீபத்தில் ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் தங்களது 2,28,83,204 பங்குகளை நிறுவனம் 'பை பேக்' செய்தது.
No comments:
Post a Comment