Automobiles Sector ஷேர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை
1.இந்திய ஆட்டோ மொபைல் சந்தையில் , உபரி செயல்திறன் சில அளவு உள்ளதா என்று பார்க்க வேண்டும்.
தேவை (Demand)
2.இயற்கையில் பெரும்பாலான தேவைகள், பொருளாதார வளர்ச்சி மற்றும் தனிநபர் வருமானம் சார்ந்தே இருக்கிறது.
நுழைவதற்குத் தடை
3.உயர்மூலதனச் செலவுகள், தொழில்நுட்பம் விநியோகம், நெட்வொர்க் மற்றும் வாகன உதிரிபாகங்கள் கிடைப்பது உண்டா என்று பார்க்க வேண்டும்.
அளிப்போர் (Supplier) பேரம் பேசும் ஆற்றல்
4.கடினமான போட்டி நடக்கும்போது அளிப்போர் பேரம் பேசும் ஆற்றல் உள்ளதா என்று பார்க்க வேண்டும்.
வாடிக்கையாளர் (Customer) பேரம் பேசும் ஆற்றல்
5.அதிக அளவில் கிடைக்கும்போது வாடிகையாளருக்கு பேரம் பேசும் ஆற்றல் இருக்க வேண்டும்.
போட்டி
6.போட்டி களத்தில் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பாக்ககூடியவையாக இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment