Monday, 17 April 2017

Investment & Finance ஷேர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை


Investment & Finance ஷேர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை


Investment & Finance :

வழங்கல் (Supply)
1.நிறைய தனிப்பட்ட நிதி தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.ஆனால் நீண்டகால உள்கட்டமைப்பு தேவைகளின் பூர்த்தி போதாததாக இருக்க வேண்டும்.

தேவை (Demand)
2.இந்தியா ஒரு வளர்ந்து வரும் பொருளாதாரமாக இருப்பதால், நீண்டகால கடன்களுக்கான தேவை உள்ளது. எனவே குறிப்பாக உள்கூட்டமைப்பு மற்றும் தனிப்பட்ட நிதி அதிகமாக இருக்க வேண்டும்.

நுழைவதற்குத் தடை
3.அனுமதி தேவை(Licensing Requirement), தொழில்நுட்பத்தில் முதலீடு, நிதி திட்டத்திற்க்கு தேவையான திறன்கள், வினியோகம் சென்றடைதல்,குறைந்தபட்சம் முதலீடு போன்றவற்றில் தடைகள் இருக்ககூடாது.

அளிப்போர் (Supplier) பேரம் பேசும் ஆற்றல்
4.நிதி வழங்குவோர் அதிகமாக இருக்க வேண்டும், அடிப்படை வட்டி விகித தேவைகள் இருக்க வேண்டும்.

வாடிக்கையாளர் (Customer) பேரம் பேசும் ஆற்றல்
5.வங்கிகள், நீண்டகால நிதி மற்றும் நுகர்வோர் நிதிக்குள் நுழைந்துள்ளது

போட்டி
6.உயர் பொதுத்துறை, தனியார் துறை மற்றும் வெளிநாட்டு வங்கிகள்(Non-Banking) வங்கி நிதிகளுடன் இணைந்து சந்தைகளில் போட்டியிட வேண்டும்.

No comments:

Post a Comment