டிரேடிங்க் செய்ய முடிவு செய்திருக்கிறீர்களா? சரி, அப்படியென்றால்,
டிரேடிங்க் முடிவு:
2. சரியான முடிவுகள் எடுக்கத்தெரிந்தவரா நாம்? அல்லது அதற்கான நிபுணர் / நிறுவன உதவி நமக்கு உண்டா?
3. பேராசைப்படாதவரா நாம்? நமக்கு ஒரு தொகை கிடைத்ததும் வெளியில் வரத் தெரிய வேண்டும்.
4. விரலுக்குத்தகுந்த வீக்கம் தேவை. சக்திக்கு மீறீ அகலக்கால் வைத்துவிடக்கூடாது. இதில் 'குவாண்டிட்டி' செய்வது சுலபம். தவறாகி விட்டால் ஆபத்து.
5. விட்டதை பிடிக்கிறேன் என்று அளவுக்கு அதிகமாகப் போய் மாட்டிக் கொண்டு விடக்கூடாது.
6. ஒத்துவராவிட்டால், தொடர்ந்து தப்பாக வந்தால், ஒர் இடைவெளி எடுத்துக்கொண்டு, தள்ளி நிற்பது நலம். கொஞ்சம் 'பிரேக்' விட்டு விட்டு பின்பு நிதானத்துடன் மீண்டும் உள்ளே வர வேண்டும்.
7. விவரம் தெரிந்து ஒன்றை விற்பதோ, வாங்குவதோ செய்ய வேண்டும்.
எனவே டிரேடிங்க் செய்யாதீர்கள். டிரேடிங்க் செய்வதால் மேற்கண்ட
அனைத்தையும் பின்பற்ற வேண்டும்.
நன்றி. அள்ள அள்ளப் பணம்
சோம.வள்ளியப்பன்
No comments:
Post a Comment