Banking Sector ஷேர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை
பணப்புழக்கங்கள் இந்திய ரிசர்வ் வங்கியால் கட்டுப்படுத்தப்படுகிறது.
2. தேவை (Demand)
இந்தியா ஒரு வளரும் பொருளாதாரமாக இருப்பதால், அதன் தேவை அதிகமாகவே இருக்கும்.
3. நுழைவதற்குத் தடை
அனுமதி தேவை, தொழில் நுட்பத்தில் முதலீடு, கிளை நெட்வொர்க் மூலதனம் மற்றும் ஒழுங்குமுறை தேவைகள் இருக்க வேண்டும்.
4. அளிப்போர் (Supplier) பேரம் பேசும் ஆற்றல்
இறுக்கமான பணப்புழக்க காலங்களில் வட்டி விகிதங்கள் வந்து விட்டால், வைப்புத்தொகையாளர் (depositor) வேறு முதலீடு செய்யலாம். அளிபோர் பேரம் பேசும் ஆற்றல் உள்ளதா என்று பார்க்க வேண்டும் .
5. வாடிக்கையாளர் (Customer) பேரம் பேசும் ஆற்றல்
வங்கிகள் ஏராளமாக கிடைக்கும் வேளையில்... நல்ல நம்பத்தகுந்தவர்களாகவும், வாடிக்கையாளர் கடன் பேரம் பேசும் சக்தி பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும்.
6. போட்டி
உயர் பொதுத்துறை வங்கிகள், தனியார் துறை மற்றும் வெளிநாட்டு வங்கிகள் இதேபோன்று வர்தக பிரிவுகளில் போட்டியிடும் வங்கி சாரா நிறுவனங்கள் இணைதுள்ளன.
No comments:
Post a Comment