பேசிஸ் ஆப் அலாட்மெண்ட் (Basis Of Allotment)
பப்ளிக் இஷ்யூவிலோ, IPO விலோ பங்குகள் வெளியிடுகிறார்கள்.
பத்துக்கோடி பங்குகள் வெளியிடுகிறார்கள். ஆனால், 30 கோடி பங்குகள் விண்ணப்பங்கள் மூலம் பலரால் கோரப்படுகிறது.
அவர்களில் யாருக்கு எவ்வளவு என்று கொடுக்கிறார்கள்? அதனை எப்படி முடிவு செய்கிறார்கள் என்பதன் அடிப்படைதான் பேசிஸ் ஆ·ப் அலாட்மெண்ட்.
No comments:
Post a Comment