எதற்கெல்லாம் ஷேர் மார்க்கெட் முக்கியத்துவம் கொடுக்கும்?
எதற்கெல்லாம் விலை ஏறும்?
ஷார்ட் கவரிங் (Short covering):
நிறுவனம் நல்ல நிலையில் உள்ளபொழுது தவறுதலாக (Speculation) நிறையப் பேர் நிறைய ஷேர்களை விற்று விட்டால், அவற்றை அவர்கள் அவசரமாகத் திரும்ப வாங்கும்பொழுது (While covering).
யாராவது 'டேக் ஓவர்'முயற்சி செய்தால்:
இந்நிறுவனத்தைக் கைப்பற்றுவதற்காக,வேரு எவராவது வெளிச் சந்தையில் கிடைக்கும் இந்நிறுவனப் பங்குகளை முரட்டுத்தனமாகக் கண்ட விலை கொடுத்து வாங்கத் தொடங்குகையில்,வாங்குகையில்.
No comments:
Post a Comment