ஃபோலியோ - Folio
ஒரு நிறுவனத்தின் பங்கினை முதலில் நான் ஒரு நூறு வாங்கினேன். நிறுவனம் என் பெயரில் நூறு பங்கினை மாற்றி வைத்துக்கொள்ளும். எனக்கு அதற்காக ஓர் அடையாள எண்ணினை வழங்கும்(வங்கி கணக்கு எண் போல).
எனக்கு டிவிடெண்ட், இலவசப் பங்குகள், அறிவிப்புகள், கணக்கு வழக்குகள் என்று எதை அனுப்பினாலும் எல்லாம் இந்த அடையாள எண் மூலமாகத்தான். இதற்கு ஃபோலியோ நம்பர் என்று பெயர்.
No comments:
Post a Comment