Wednesday, 17 May 2017

ரெக்கார்ட் டேட்


ரெக்கார்ட் டேட்


ஒரு நிறுவனம் அறிவிக்கும் டிவிடெண்ட், போனஸ், ரைட்ஸ் ஆகியவற்றைப் பெறுவதற்கு, ஒரு குறிப்பிட்ட நாளில் அந்த நிறுவனத்தின் பங்குகளை வைத்திருப்பவர்களுக்குத்தான் இந்த உரிமைகள் கொடுப்பார்கள். அந்தக் குறிப்பிட்ட நாள்தான் Record Date. 

ரெக்கார்ட் டேட் வரை வைத்திருந்து விட்டு அந்த நாளுக்குப் பின்னர் நாம் ஷேர்களை விற்றால், டிவிடெண்ட், போனஸ் பங்கு ஆகியவை வழங்கப்படும்போது அது நமக்கே வந்து சேரும்.

நன்றி சோம. வள்ளியப்பன்


No comments:

Post a Comment