Friday, 12 May 2017

அட் பார்


அட் பார்

நிறுவனங்கள் தம் பங்குகளை பொதுமக்களுக்கு முகப்பு விலைக்கே கொடுப்பது 'அட் பார்' எனப்படும். 

பத்து ரூபாய்ப் பங்கு வெளியிடும்பொழுது பத்து ரூபாய்க்கே கொடுக்கப்பட்டால் அதில் பிரிமியம் 

இல்லை. அது 'அட் பர்' ஆகக் கொடுக்கப்படுகிறது.

No comments:

Post a Comment