எதற்கெல்லாம் ஷேர் மார்கெட் முக்கியத்துவம் கொடுக்கும்?
எதற்கெல்லாம் விலை ஏறும்?
* இவர்கள் தயாரிக்கும் பொருள்களுக்குச் சந்தையில் 'தட்டுப்பாடு' ஏற்பட்டால்.
* இவர்களுடைய இடுபொருள் விலை வீழ்ந்தால், கிடைப்பது சுலபமானால்.
* இவர்களுடைய முக்கியப் போட்டியாளர்களுக்குப் பொ¢ய சிரமம் ஏற்பட்டால்.
* மொத்த பங்கு மார்க்கெட் நல்ல நிலைக்குப் போனாலும், நல்ல நிறுவனங்களின் பங்குகள் விலை ஏறும்.
* நிறுவனம் சாராத விஷயங்கள் கூட ஷேர் விலைகளை ஏறச் செய்யும். அவை..
நாட்டின் அரசியல்ஸ்திரத் தன்மை அதிகரித்தால்.
No comments:
Post a Comment