பிரிமியம் - Premium
ஒரு நிறுவனம் ஓர் இனிஷியல் பப்ளிக் ஆ·பரைக் கொண்டு வருகிறது. அது தன் பங்குகளை முகப்பு விலைக்கே கொடுக்கலாம்.
அல்லது கூடுதல் விலை வைத்துக் கொடுக்கலாம்.முகப்பு விலையை விடக் கூடுதலான தொகைக்கு பிரிமியம் என்று பெயர்.
முதன் முதலாகப் பங்குகள் வெளியிடும் நிறுவனங்கள்கூட, இப்படி வெளியிடுகின்றன.
No comments:
Post a Comment