புக் பில்டிங்க் முறை
புக் பில்டிங்க் முறை, இதன்படி, வெளியிடப்படும் பங்குகளுக்குக் குறைந்தபட்ச விலை, அதிக பட்ச விலை என்று தரையையும், கூரையையும் தீர்மானிப்பார்கள்.
அதன்பின் விரும்பும் நிறுவனங்களோ, பொதுமக்களோ, தமக்கு எத்தனை பங்குகள், என்ன விலைக்கு வேண்டும் என்பதை 'ஏலத்தில்' தெரிவிக்கலாம்.
அப்படி தெரிவிக்கும் விலை, குறைந்த பட்ச விலை, அதிக பட்ச விலை இரண்டுக்கும் இடையில் இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment