Saturday, 13 May 2017

டிஸ்டிங்டிவ் நம்பர்ஸ்


டிஸ்டிங்டிவ் நம்பர்ஸ்


ஒரு பத்திரத்தில் நூறு பங்குகள் என்கின்றோமல்வா? எந்த நூறு பங்குகள்? அடையாளம் சொல்ல முடியுமா? ஓ முடியுமே! அதுதான் இந்த டிஸ்டிங்டிவ் நம்பர்ஸ். தனித்தனியான எண். ஒரு நிறுவனம் 10 லட்சம் பத்து ரூபாய் பங்குகள் வெளியிடுகிறது. 

அந்தப் பத்து லட்சம் பங்குகளுக்கும், ஒன்று முதல் 10 லட்சம் வரை, பங்கு ஒன்றுக்கு ஓர் எண் வழங்கப்படும் அப்படி வழங்கப்பட்டவற்றில் 1 முதல் 100 வரை உள்ளவை முதல் பத்திரத்தில். 101 முதல் 200 வரை அடுத்த பத்திரத்தில்.

இப்படியாக ஒவ்வொரு பங்குக்கும் தனியாக வழங்கப்படும் அடையாள எண்தான் டிஸ்டிங்டிவ் நம்பர்ஸ்.

No comments:

Post a Comment