எதற்கெல்லாம் ஷேர் மார்கெட் முக்கியத்துவம் கொடுக்கும்?
எதற்கெல்லாம் விலை ஏறும்?
(*) நல்ல விவசாய உற்பத்தி. இது GDP வளர்ச்சியை முடிவு செய்யும்.
(*) நல்ல தொழில் முன்னேற்றம் ( இதற்கும் இன்டெக்ஸ் உள்ளது. Index for Industrial Production - IIP).
(*) அரசிடமிருந்து, தொழில்களுக்குச் சாதகமான கொள்கை அறிவிப்புகள்
(*) இறங்கும் விலைவாசி (inflation குறைய வேண்டும்)
(*) இறங்கும் கடன் வட்டி விகிதங்கள் (தொழில் முனைவோருக்கு அதிக பலன்)
No comments:
Post a Comment