பரிபாசு - Pari-passu
ஏற்கனவே வெளியிப்பட்டுள்ள நடப்பில் உள்ள பங்குகள், இப்பொழுது புதிதாக இடையில் வெளியிடப்பட்ட பங்குகள்.
எல்லாம் சமமாகி விட முடியுமா? சில நிறுவனங்கள், புதிய பங்குகுகளுக்கு நடப்பு ஆண்டில் டிவிடெண்ட் கிடையாது அல்லது இவ்வளவுதான் என்று சொல்வார்கள் அப்படி ஏதும் சொல்லாது எல்லாம் 'சரிசமம்' தான் என்றால், அதனைத் தான் பா¢பாசு என்பார்கள்.
No comments:
Post a Comment